சென்னை: தமிழ்நாட்டுக்குரிய நிதியை தருவதற்கு மும்மொழித் திட்டத்தை நிபந்தனையாக்குவதா? என கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்; அண்ணா பெயரில் உள்ள கட்சி நிலைப்பாடு என்ன?. மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய கல்வி நிதி தரமாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
+
Advertisement