திருச்சி: திருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் ஒலிம்பிக் மைதானம், ஜல்லிக்கட்டு மைதானம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சூரியூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள பகுதியில் மைதானம் கட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
+
Advertisement