திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. பேருந்து முனையத்திலிருந்து பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
Advertisement