Home/செய்திகள்/திருச்சி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 3 பேர் கைது
திருச்சி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 3 பேர் கைது
02:28 PM Sep 03, 2025 IST
Share
திருச்சி: முசிறி அருகே தொழிலாளி சுரேஷ் என்பவரை கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேஷ் கொலை வழக்கில் கல்பேஷ், அஸ்வின் குமார் பரமேஷ்வரனை போலீஸ் கைது செய்தது.