Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் வீடு இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு

திருச்சி: திருச்சி சத்தியமூர்த்தி நகரில் வீட்டின் அருகே 11 வயது சிறுமி கார்த்திகா விளையாடிக் கொண்டிருந்தபோது வீடு இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளர். இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட சிறுமியின் உறவினர் கொளஞ்சியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.