Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்சியில் 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவர்கள் வடமாநில கும்பல்

திருச்சி: திருச்சியில் 10 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தவர்கள் வடமாநில கும்பல் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. மிளகாய் பொடி தூவி கொள்ளையடித்தபோது வடமாநில கார் எண் இருந்ததாகவும், இந்தியில் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.