Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரயில்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் பயணச்சீட்டு ரத்து!!

சென்னை: ரயில்களில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டால் மாதாந்திர சலுகை கட்டண பயணச் சீட்டுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.