Home/செய்திகள்/ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு
08:51 AM Sep 13, 2025 IST
Share
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.