டெல்லி : ரயில்வே இணையதளத்தில் ஆதார் எண் இணைத்த பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களில் ஆதார் எண் இணைத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இணையதளத்தில் ஆதாரை இணைத்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்யமுடியும். அக்டோபர் 1 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
+
Advertisement