Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகையில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி: உதகை அருகே கல்லட்டி மலைப் பாதையில் பாறைகள் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாறைகள் விழுந்த பகுதியிலேயே மீண்டும் பாறைகள் உருண்டு வந்து விழுந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உதகை - மசினகுடி இடையே அதிகாலை முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.