திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. மலேசியாவில் இருந்து பழனி வந்து தரிசனம் செய்து, கொடைக்கானல் சென்றபோது விபத்தில் சிக்கியது. 100 பள்ளத்தில் கவிழ்ந்த வாகனத்தில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
+
Advertisement