Home/செய்திகள்/கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
04:39 PM Sep 17, 2025 IST
Share
தேனி: கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து சீராகும் வரை தடை நீடிக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.