Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோபி அருகே கொடிவேரி அணையில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கோபி அருகே கொடிவேரி அணையில் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து 9,700 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கதடை விதிக்கப்பட்டுள்ளது.