Home/செய்திகள்/தமிழகம் முழுவதும் நாளை விடுமுறையா?: அரசு விளக்கம்
தமிழகம் முழுவதும் நாளை விடுமுறையா?: அரசு விளக்கம்
09:33 PM Nov 28, 2025 IST
Share
சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.