Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை - அரக்கோணம் வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி , நடைபெறுவதால் 49 மின்சார ரயில்கள் ரத்து செய்துள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. பராமரிப்பு பணி காரணமாக 10 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும். 8 விரைவு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படும்.