Home/செய்திகள்/தக்காளி விலை 2 நாட்களில் கிலோவுக்கு ரூ.25 உயர்வு..!!
தக்காளி விலை 2 நாட்களில் கிலோவுக்கு ரூ.25 உயர்வு..!!
10:48 AM Jul 22, 2025 IST
Share
சென்னை: வரத்து குறைவால் கோயம்பேடு மொத்த சந்தையில் தக்காளி விலை இன்று மேலும் ரூ.10 உயர்ந்து கிலோ ரூ.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களில் கிலோ தக்காளி ரூ.25 உயர்ந்துள்ளது. சில்லறைக் கடைகளில் கிலோ ரூ.60க்கு விற்கப்படுகிறது.