சென்னை: முதல்வரின் இங்கிலாந்து, ஜெர்மனி சுற்றுப்பயணத்திற்கான தேதி இறுதி செய்யப்படவில்லை என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். 2024 முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு வந்து சாதனை படைத்துள்ளது. எந்த அரசும் செய்யாதா சாதனையை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. TN Rising என்ற பெயரில் மண்டல வாரியாக மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பாவிலும் TNRising மாநாடு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
+
Advertisement