Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு..!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு. கலந்தாய்வு ஆக.29ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் www.tnpsc.gov.in -ல் வெளியீடப்பட்டுள்ளது.