Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை : சென்னை டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னி தலைமை செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் முதல்வர்.