சென்னை : சென்னை திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்து 2 சிறுவர்களும் உயிரிழந்தனர். குளத்தில் மூழ்கி அண்ணன் ரியாஸ்(5), தம்பி ரிஸ்வான் (3) உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
+
Advertisement
