Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவாரூர் பெண் கொலை: போலீஸ் விசாரணை

திருவாரூர்: திருவாரூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாய் உதவியுடன் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.