Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி இல்லத் திருமண விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் கே.எஸ்.எழிலரசன்-எ.பரிமளா ஆகியோரது மகன் எ.தரணி பிரசாத்- நா.சரண்யா திருமண வரவேற்பு விழா பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருமழிசை பேரூர் செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை தாங்கினார். பூந்தமல்லி ஒன்றியச் செயலாளர் ப.ச.கமலேஷ், திருமழிசை பேரூராட்சி தலைவர் மகாதேவன், கானத்தூர் ஊராட்சிமன்ற தலைவர் எட்டியப்பன், வள்ளி எட்டியப்பன், ரஞ்சித் தங்க மாளிகை உரிமையாளர் ரஞ்சித் சுரானா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகிகள் கருணாநிதி, அமுதா முனுசாமி, நாகதாஸ், மு.குமார், வேந்தன், அருள், பார்வதி, சுரேந்தர், பாஸ்கர், பிரதீபன், வடிவேலு, சங்கர் பன்னீர்செல்வம், பார்த்திபன், சண்முகம், சதீஷ், கங்காதரன், நாகராஜ், ராஜேஷ், தாமோதரன், மோகன்ராஜ், எம்.ராஜா, கோபு, ஆனந்தராஜ், ரேவதி சரண்யா, அன்பு, முரளி, மோகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சா.மு. நாசர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ‌‌.கிருஷ்ணசாமி, மாநில விவசாய அணி செயலாளர், டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், ஓவியம் நளினி ரஞ்சன், கே.ஜே.ரமேஷ், ஜெரால்டு, மாவட்டக் நிர்வாகிகள் சீனிவாசன், காயத்ரி ஸ்ரீதரன், முத்தமிழ் செல்வன், விமல் வர்ஷன், காஞ்சனா சுதாகர், ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் தேசிங்கு, ஜெயசீலன், திருமலை, தி.வை.ரவி, எத்திராஜ், ஜனார்த்தன், ஏ.ஜி.ரவி, சுமதி குமார், கந்தன், சௌந்தரராஜன், திருலோசுந்தர், ஸ்ரீதர், உமாமகேஸ்வரன், தியாகராஜன்,

பிரவீன்குமார், பாபு, மோதீஸ், சாருக், சக்தி பிரியதர்ஷினி, கவியரசு, சாரதா தேவி, ரித்தீஷ், கருணாகரன், ரம்யா, முருகன், ரகு, ஜான் மேத்யூ, குமரேசன், பிரபாகரன், சீனிவாசன், கிருஷ்ணன், தாமோதரன் , திருநாவுக்கரசு, அரிகிருஷ்ணன், பாலமுருகன், தென்னரசு வெங்கடேசன், மோகன், திருமழிசை பேரூராட்சி உறுப்பினர்கள் விஜயலட்சுமி வேலு, கஸ்தூரி அருள், அனிதா சங்கர்,

ஜீவா சதீஷ், மஞ்சுளா பாஸ்கர், சி.வேலு, சங்கரன், ரவி, டில்லிபாபு, சங்கர் கணேசன், ஆனந்தன், எஸ்.வேலு, கே.திருநாவுக்கரசு, பெசானியோ, ரவிபாபு, ஏ.பி.ரவி, வெங்கடேசன், தனசேகரன், மகேந்திரன், முத்துராமன், சூரஜ், இருவண்ணன், ராஜேஷ், துரைமுருகன், சிவராமன், பிரபாகரன், ஜெய் பிரகாஷ், யுவரஜ்சேகர், கார்த்திக், கார்த்திகேயன், லோகவணி, பரிமளா, தேவி, வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் முடிவில் நகர துணைச் செயலாளர் தி‌.கோ.செல்வம், மூன்றாவது வார்டு செயலாளர் டி‌.கே.வேலு, நகர ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் நன்றியை தெரிவித்தனர்