திருவள்ளூர்: கடம்பத்தூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஜெய் கிரிஷ் தொட்டியில் தவறி விழுந்துள்ளது. தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை ஜெய் கிரிஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
+
Advertisement