Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த தகவல்களை அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த தகவல்களை அளிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது. 044 - 2766 4177, 044 - 2766 6746 எண்களை தொடர்புக் கொண்டு மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது. 94443 17862, 94989 01077 என்ற வாட்ஸ் அப் எண்கள் மூலம் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது.