திருப்பூர் : திருப்பூர் இளம்பெண் ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
+
Advertisement