Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திருப்பூரில் உணவு வழங்க தாமதமானதால் உணவகத்தை சூறையாடிய சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

திருப்பூர்: திருப்பூரில் உணவு வழங்க தாமதமானதால் உணவகத்தை சூறையாடிய சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். உணவகத்தில் இருந்த பொருள்களை சூறையாடி, காசாளரை தாக்கிய வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கவுதம் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மணிகண்டன், சஞ்சய், ஜெய், நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.