திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அருகே கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெகதீஷ் என்பவரின் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தது. தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட நிலையில் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
+
Advertisement