சென்னை : சென்னை அடுத்து திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் கருப்பு பெட்டி தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. தாம்பரம் விமானப்படைக்கு சொந்தமான விமானம் பயிற்சியில் ஈடுபட்டபோது கீழே விழுந்து நொறுங்கியது. 2வது நாளாக விமானப் படை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்டோர் கருப்பு பெட்டியை தேடி வருகின்றனர்.
+
Advertisement


