Home/செய்திகள்/திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு!!
05:20 PM Oct 14, 2025 IST
Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆணைமடகு தடுப்பணை நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். நண்பர்களுடன் குளித்த இளைஞர் சஞ்சய் (26) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.