திருப்பதி : திருப்பதி மாவட்டத்தில் லாரி மீது அரசுப் பேருந்து மோதி 30 பயணிகள் காயம்அடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து திருப்பதி நோக்கிச் சென்ற அரசு பேருந்து கிரானைட் லாரி மீது மோதியது.