திருமலை: திருப்பதி கோயிலில் ஏஐ தொழில்நுட்பம் என பக்தர்கள் வசதிக்கான கட்டளை, கட்டுப்பாடு மையம் திறக்கப்பட்டுள்ளது. முதன் முறையாக கோயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை முன்கூட்டியே கணிக்கும் பக்தர்களுக்கு வரிசைகளை வேகமாக நகர உதவும் தகவல்களை தரும் என கூறப்படுகிறது. 6,000க்கும் மேற்பட்ட ஏஐ கேமராக்கள் திருமலையில் கண்காணிப்புக்காக வைத்து நிமிடத்துக்கு 3.6 லட்சம் தரவுகளை அளிக்கும் என கூறப்பட்டுள்ளது.
+
Advertisement