Home/செய்திகள்/திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு..!!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு..!!
03:31 PM May 09, 2024 IST
Share
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே சாலை விபத்தில் தலைமைக் காவலர் ஆறுமுகம் உயிரிழந்தார். கல்லார் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆறுமுகம் லாரி மோதி நிகழ்விடத்தில் உயிரிழந்தார்.