Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றத்தின்போது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கழிவுநீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். கழிவுநீர் அகற்றும்பணியின்போது பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்த தூய்மைப்பணியாளர் மணி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.