மதுரை : திருச்செந்தூர் முருகன் கோயிலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதிகளில் பெரிய தடுப்பு சுற்றுச்சுவர் கட்டவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீது ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
+
Advertisement