Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் - நெல்லை ரயில் 3 நாள்கள் ரத்து..!!

சென்னை: நெல்லை ரயில் நிலைய விரிவாக்கப் பணியால் திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் 3 நாள்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ள நிலையில் கூடுதலாக 6வது நடைமேடை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து காலை 10.10க்கு புறப்பட்டு நெல்லை செல்லும் பயணிகள் ரயில் நவம்பர். 13, 14, 15ல் ரத்து செய்யப்படுகிறது.