திருச்செந்தூர்: திருச்செந்தூரில் காதல் விவகாரத்தில் மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டன் திருச்செந்தூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவீட்டார் இடையே முன்விரோதம் இருந்த நிலையில், காதல் விவகாரம் சிறுமியின் தந்தைக்கு தெரிந்தது. மணிகண்டன் கொலை வழக்கில் சிறுமியின் தந்தை, தம்பி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement