Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திண்டிவனம் அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு..!!

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு என நீர்வளத் துறை தெரிவித்துள்ளார். வீடூர் அணையில் இருந்து நாளை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2 வரை 135 நாட்களுக்கு நீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. அணை திறப்பு மூலம் திண்டிவனம், வானுர் வட்டப் பகுதிகளில் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளார்.