Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?

சென்னை: சென்னை மெரினா கடற்கரை வருவோரை நேரக் கட்டுப்பாட்டு இன்றி அனுமதித்தால் சட்டவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜூலில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் போலீஸ் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.