Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புலிகள் மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடிய 6 பேருக்கு சிறை தண்டனை

நீலகிரி: அவலாஞ்சியில் 2023-ல் புலிகள் மற்றும் சிறுத்தைகளை வேட்டையாடிய 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப்பைச் சேர்ந்த 6 பேருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை ரூ.25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.