நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனச்சரகத்தில் உள்ள உப்பலா ஓடைப் பகுதியில் இன்று காலை புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வன கால்நடை மருத்துவக் குழு உடற்கூராய்வு செய்ததில், சக புலியுடனான சண்டையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்திருக்கலாம். 5 வயது மதிக்கத்தக்க பெண் புலி எனவும் தெரியவந்துள்ளது
+
Advertisement