Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர் மழை காரணமாக சாலையோரமாக இருந்த குடியிருப்பு பகுதி அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பி மீது விழுந்தது. தம்பதியான மரியசூசை, பேலோஸ் மேரி மற்றும் வனதாஸ் மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.