சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.15 முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம். டிச.15ம் தேதி முதல் டிச.23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
+
Advertisement


