தூத்துக்குடி: தூத்துக்குடி ரவுடி மதன்குமார் கொலை வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஸ்து காந்த், செல்வபூபதி, பிரவின் ஷா, ரிஷிகபூர், சின்னதம்பி, வரஷன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஏற்கெனவே தூத்துக்குடியைச் சேர்ந்த 6 பேர் கைதான நிலையில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு, காலை உணவு சாப்பிட சென்றபோது மதன்குமார் கொலை செய்யப்பட்டார்.
Advertisement