Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் மனைவியின் சித்தப்பாவை கல்லால் அடித்து கொலை செய்த கணவர்

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் காதல் மனைவி தன்னுடன் வர மறுத்ததற்கு மனைவியின் சித்தப்பாதான் காரணம் எனக் கூறி அவரை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவர் மாரி செல்வத்துக்கு (24) போலீசார் வலைவீச்சு. 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவி முகிலாவை மாரி சரியாக கவனித்துக் கொள்ளாததால், அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் முகிலா.