Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3வது யூனிட்டில் கோளாறு காரணமாக இரவில் இருந்து மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.