தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்தனர். சோதனை நடத்திய போலீசார் பெண் உள்பட மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டாசுகள் மற்றும் அவற்றின் தயாரிப்பு உபகரணங்களும் பறிமுதல் செய்தனர்.
+
Advertisement