Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொண்டாமுத்தூரில் சுற்றித்திரியும் காட்டு யானையை விரட்ட கும்கி வரவழைப்பு

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் சுற்றித்திரியும் யானையை விரட்ட மேலும் ஒரு கும்கி யானை வரவழைக்கப்பட்டது. காட்டு யானையை விரட்ட ஏற்கனவே 2 கும்கிகள் வந்த நிலையில், கும்கி கபிலதேவ் வரவழைக்கப்பட்டது. விளை நிலங்களை சேதப்படுத்தும் யானையை விரட்ட கும்கி யானைகள் மூலம் வனத்துறை நடவடிக்கை எடுத்தனர்.