இது வெறும் கொண்டாட்டத்துக்கான நாள் மட்டுமல்ல: சென்னையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: அனைத்து மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இது வெறும் கொண்டாட்டத்துக்கான நாள் மட்டுமல்ல, திராவிட மாடல் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை வழங்குவதை நினைவுறுத்த கூடிய நாள் என சென்னையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

