திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை. காரின் முன் பகுதியில் புகை வந்ததால் அதிலிருந்த ஆரணி நித்யா (74), ஓட்டுநர் வெளியேறியதால் உயிர் தப்பினர்.
+
Advertisement