Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மின்சார ரயில் சேவை பாதிப்பால் சிறப்பு பேருந்து இயக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மின்சார ரயில் சேவை பாதிப்பால் திருவள்ளூரில் இருந்து சென்னை, அரக்கோணத்துக்கு 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.